'யோவ் சதீஸ் இதெல்லாம் ஒரு பொழப்பா? கேவலமா இல்ல?' வார்த்தை விட்டு பெண்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட சதீஸ். முழு விவரம்.

Sathish trolls dharsha gupta backfire

கொஞ்ச நாட்களுக்கு முன்பு சன்னி லியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. அப்போது தர்ஷா குப்தா சூப்பர் ஹாட்டா டிரஸ் பண்ணிட்டு வந்திருந்தாங்க. காமெடி பண்றேன் என்று சொல்லி தர்ஷா டிரஸ் குறித்து கமெண்ட் செய்தார். அது இணையத்தில் அவருக்கே backfire ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் அவர் அப்படி பேசியிருக்க கூடாது என்பது தான் எங்களின் எண்ணம்.

அவரு ட்ரெஸ் பத்தில்லாம் கவனிச்ச்சு சொன்னாரு, அதே பாணியில் அவரு நடிச்ச படத்திலெல்லாம் எங்க காமெடி செஞ்சிருக்கார்னு சொன்னா கொஞ்ச நல்லா இருக்கும் என்று கடைசி இரண்டு மூணு நாளா அவரை கழுவி ஊத்தாத நெட்டிஸன்ஸ் கிடையாது. இந்த மாதிரி அய்யோ வாய் விட்டுட்டோமே என்று சதிஷ் கண்டிப்பா பீல் பண்ணிருப்பாரு. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ சின்மயி பார்வையில் வேற மாட்டிருச்சு. அதுக்கு அவங்களோட ரெஸ்பான்ஸ் இது.

Sathish trolls dharsha gupta backfire

“This is horrendous.
If anyone needs to forgive him, it is her.
I dont think men who throw such jokes in public domains realize this is how women get shamed time and again and this is a license to heckle.
Horrible.”

ஆனால் இந்த ரிப்ளை எதுக்கு வந்துச்சுன்னா.. சதிஷ் மன்னிப்பு வீடியோ அப்டின்னு ஒன்னு போட்டிருந்தார். அதுக்கு தர்ஷா பண்ண ரிப்ளை இது " Sathish is this good way to turn on me, that I asked u to tell like this in stage? It’s very strange. யாராவது அவங்கள பத்தியே ஸ்டேஜ்ல அசிங்கமா பேசுங்க அப்டின்னு சொல்வாங்களா?? என்னக்கு அன்னைக்கு எவ்வளவு வருத்தமாக இருந்துச்சு ஆனால் அதை நா அன்னைக்கு பெருசா காட்டிகல. ஆனால் இப்போ இப்படி சொல்றது, not good." என்று ட்வீட் பண்ணிருக்காங்க. இந்த ரிப்ளைக்கு பின் சதிஷ் அந்த வீடியோ டெலீட் பண்ணிட்டாரு.

ஒரு வீடியோக்கு பின், தர்ஷா குப்தாவின் ட்வீட் பதிவு செய்துள்ளோம்.

Dharsha Tweet:

Related Posts

View all