த்ரிஷா நெஞ்சுல இருக்கும் டாட்டூ தான் highlight.. வெளிவந்த சதுரங்கவேட்டை 2 போட்டோஸ் வைரல்.
சதுரங்கவேட்டை இயக்குனர் H.வினோத்தின் முதல் படம். முதல் படத்திலேயே அடிச்சு தூக்கினார். ஈந்த படம் ரிலீஸ் ஆனதும் பல ஊடங்களின் பாராட்டையும், மக்கள் மனதையும் வென்றார்.
நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது சதுரங்கவேட்டை படத்தின் 2ம் பாகம். இந்த படத்தை வினோத் இயக்கவில்லை. ஆனால் கதை, வசனம், திரைக்கதை வினோத்துடையது.
இந்த படத்தை விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.
படத்தை நடிகரும், இயக்குனருமான மனோபாலா தயாரித்துள்ளார். முதல் பாகத்தை தயாரித்ததும் இவர் தான்.
இந்த படத்தின் முக்கிய அப்டேட் என்னவென்றால் நான்கு வருடங்களாக பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் வருகின்ற அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.
அந்த போஸ்டர் வைரல்.
Teaser: