கலை உணர்ச்சியை தூண்டிய தலைவர்களுக்கு மலர் மரியாதை செய்த இயக்குனர் சீனு ராமசாமி.. வைரல் வீடியோ..!
மாமனிதன் திரைப்படத்தின் வருகையையொட்டி இயக்குனர் சீனு ராமசாமியின் கலை உணர்ச்சியின் தூண்டாமணி விளக்குகள், தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் முத்தழிழ் அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தார்.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் ‘‘மாமனிதன்". படம் பார்த்த அனைவரும் மிக சிறப்பாக உள்ளது என்ற கருத்தையே முன்வைத்தனர்.
படம் 24ம் தேதி வெளியாகிறது.
Video:
#மாமனிதன் திரைப்படத்தின் வருகையையொட்டி
— R.Seenu Ramasamy (@seenuramasamy) June 16, 2022
என் கலை உணர்ச்சியின் தூண்டாமணி விளக்குகள், தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் முத்தழிழ் அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தேன்.@VijaySethuOffl @SGayathrie @thisisysr @RkSuresh7 pic.twitter.com/kFLXWETHZi