நீங்க தான் டா இந்த படத்திற்கு கன்டென்ட.. நன்றி டா விளம்பரம் படுத்தியதற்கு.. கடுப்பான மோகன் ஜி. வீடியோ வைரல்.

Selva bagasuran mogan g video

திரெளபதி தாய் மற்றும் ஈசன் அருளுடன் பகாசூரன் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உங்கள் அபிமான திரையரங்குகளில் வெளியாகிறது.. பகாசூரன் யார் என்று காண தயாராகுங்கள் என்பது தான் இயக்குனர் மோகன் ஜியின் pinned ட்வீட். படம் ரிலீஸ் ஆகும் வரை சர்ச்சையில் தான் இருப்பார்.

#பகாசூரன் திரைப்படம் எடுக்க காரணம் இதுதான் என்று இயக்குனர் ஒரு பெட்டியில் கூறியிருப்பார் மக்கள் அதற்கு பலவித கருத்துகள். அதில் ஒன்றுக்கு மோகன் ஜி ரிப்ளை செய்துள்ளார். அந்த ரசிகரின் கருத்து: எனக்கு தெரிஞ்சி 2012லயே நாங்க இந்த கதைய பார்த்துட்டோம். எங்க முன்னோர்கள் அதுக்கு முன்னரே பாத்து இருக்காங்க. 13 வருசம் கழிச்சு இந்த கதையை தூக்கிட்டு வரியேனே. ரொம்ப பழைய கதை னே.

Selva bagasuran mogan g video

அதற்கு மோகன் ஜி பதில்: ஒப்புதல் அளித்ததற்கு நன்றி.. உங்களுக்கு வேற என்ன வேலை இருக்கு.. எங்களுக்கு இப்பதான் தெரிஞ்சி இருக்கு, என் மக்களுக்கு இனி தான் தெரிய போகுது.. உங்க கிட்ட இருந்து அவங்கள காப்கத்துறதே பெரிய வேலையா போச்சி எனக்கு..

எப்படியும் படம் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்போ அல்லது பிளாப் இது தான் ரிசல்டாக அமையும். இந்தமுறை எந்த சர்ச்சையை மோகன் ஜி கொண்டு வரப்போகிறார் என்பது தெரியவில்லை. இந்த படத்தில் செல்வராகவன், நாட்டி, சாம் CS இருப்பது மிகப்பெரிய பலம். இதையெல்லாம் தாண்டி படம் தனுஷின் வாந்தியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ட்ரெண்டிங் வீடியோ:

Related Posts

View all