சினிமா மேல எவ்ளோ காதல் இருந்தா மனுஷன் இதை பண்ணிருப்பாரு. ஷாக்கிங்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Selvaraghavan latest video viral

2010ம் ஆண்டு தாம் தமிழ் சினிமா பீக் நிலைமையை அடைஞ்சிருக்கு. ஆனால் அந்த நிலையை அடைஞ்சிருக்கு என்று நம்ம அறிய நிறைய வருடங்கள் ஆச்சு. காரணம் அந்த வருடம் தான் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீஸ் ஆச்சு. அப்போ வந்தப்போவே இந்த படத்தை நாம் ஹிட் ஆகியிருந்தால் ஆயிரத்தில் ஒருவனின் மூன்று பாகங்களை இந்நேரம் கண்டிருந்திருப்போம்.

ஆனால் தமிழ் ரசிகர்கள் அது தரமான தயாரிப்பு என்று அங்கீகரிக்கவே இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அனைவரின் பிடித்த படம் எது என்றால், தயங்காமல் யோரத்தில் ஒருவன் படத்தை கூறுவர். நினைத்து பாருங்கள் அந்த படம் இப்போது வெளியாகியிருந்தால் அந்த படத்தின் வசூல் மினிமம் 500 கொடியாவது வந்திருக்கும்.

தற்போது நமக்கு இதுவரை தெஇர்யத்தை செய்தி ஒன்றை உங்களுக்கு கூறுகிறோம். ஆயிரத்தில் ஒருவன் படம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும், எவ்வளவு நடிகர்கள் பணிபுரிந்திருப்பர். ஆனால் படத்தின் பட்ஜெட் வெறும் 30 கோடி தான். ஆனால் செல்வா தயாரிப்பாளர் கிட்ட சொன்னது 18 கோடி. ஆனால் படத்தின் பட்ஜெட் அதை தாண்டியிருக்கிறது. என்ன பண்ணுவது என்று தெரியாமல் செல்வராகவனே அந்த படத்தில் இவரின் 12 கோடியை போட்டு எடுத்துள்ளார்.

இந்த காணொளியில் படம் நல்லா வரணும் என்றால் நாம் இதை செய்து தான் ஆகவேண்டும் என்று அவர் சொல்லும்பொழுது நமக்கே பீல் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் 2019ம் ஆண்டு தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கடனையே அடைந்துள்ளார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது. “நீங்க ஆயிரத்தில் ஒருவன் 2 படம் மட்டும் எடுத்து ரிலீஸ் பண்ணுங்க தல, பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் நாங்க பார்த்துக்கொள்கிறோம்” என்றே சொல்ல தோன்றுகிறது.

Video:

Related Posts

View all