தெரியாம தப்பு பண்ணிட்டாரு. மைக்க பார்த்தாலே அப்படி ஒரு பதற்றம் இப்போ எல்லாம். அஸ்வின் வீடியோ வைரல்.
சிலர் சில சமயம் மனதை விட்டு பேசி விடுவார்கள்.. அது அந்த இடத்தில் பேசியது சரியா தவறா என்று அந்த சமயம் யோசிக்கவே மாட்டார்கள். பின்பு இதன் மூலமாக தான் பேசியது மக்களிடையே சில சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்த பின்பு தான் பேசியது தவறோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அது அவருக்கு எதிராகவே திரும்பிவிடும். அதனால் பேசும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுக.
நெட்டிசன்களுக்கு ஒரு வேண்டுகோள் தான் அஷ்வின் பாவம் அவரை வாழ விடுங்க. இப்படி டிரால் பண்றது வீடியோ போடுறத நிறுத்துங்கள். போதும் தவறுகள் செய்வது சகஜம். தற்போது அவர் புரிந்து கொண்டிருப்பார். அதற்காக அவன் மன நிலையை இப்படி குலைக்க கூடாது. செம்பி பட விழாவில் நடிகர் அஸ்வின் பேசிய பேச்சு வைரல்.
உலகநாயகன் கமல்ஹாசன் அந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். பொன்னியின் செல்வன் மாறி படத்தின் பெரிய பட audio launchக்கும் போகிறார், செம்பி போன்ற சிறிய படத்திற்கும் வருவது அவருடைய பெரிய மனச காட்டுது. அவரின் வருகையால் இந்த படம் இன்னும் நாலு பேருக்கு தேறிய வந்துள்ளது. பரப்பு சாலமன் மைனா, கும்கி படத்துக்கு பின் எடுத்த படங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை, இந்த படம் அவருக்கும் நடித்த நடிகர்களுக்கும் ஒரு பிரேக் கொடுக்கும் என்று நினைக்கிறோம்.
இந்த படத்தில் ஒரு குழந்தை ஒன்று நடித்துள்ளது. அந்த குழந்தையை சுற்றியே நாடாகும் கதை. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்டென்ட் படத்தில் சரளா என்றாலே நடிப்பில் பிரிச்சு மேஞ்சு விடுவார். உலகநாயகனே பாராட்டியது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
அஸ்வின் பேச்சு அன்று இன்று: