கோவை சரளா சும்மா மிரட்டி விட்டிருக்காங்க.. அப்படியொரு படமா இருக்கும். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எல்லாரும் சுயநலமா இருக்கும் இந்த காலத்துல இந்த படத்த பத்தி பேசுனா எங்களுக்கு என்ன பிரயோஜனம்னு நினைக்கிறவங்க மத்தியில நல்ல கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு இருக்காங்கன்னு செம்பி பாத்துட்டு எங்களுக்காக வந்து நின்னாரு #கமல் சார், அவர் தான் உண்மையான கலைஞன் என்று பரப்பு சாலமன் கண் கலங்கியிருக்காரு சமீபத்தில்.
இன்றிரவு ‘செம்பி’ பார்த்து மீண்டும் எழுதுகிறேன். விமர்சனமாக அல்ல- வருமானத்திற்காக… நாளைய சினிமாவில் வருமானம் ஈட்ட வெறும் கதைவுட முடியாது.சொல்லும் முறைகள் மூலமே இளம் பார்வையாளர்களை வெல்ல முடியும்! வயது& அனுபவம் பழையது. பழையன மறந்து பயில்வோம் சுடச்சுட ச்! செம்பி படம் பார்த்துவிட்டு பார்த்திபன் எழுதறேன்னு சொல்லிருக்காரு.
கோவை சரளா அப்படி ஒரு அசாத்தியமான கலைஞர். இந்தப் படத்துக்காக அவருக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மரத்தில் அமர்ந்திருக்கும் காட்சி 🔥அஷ்வின் கதாபாத்திரம் அதிகம் வெளிவராதது ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. அஸ்வின்க்கு இந்த படம் செம்ம பிரேக்கா இருக்கும் என்று நம்புகிறோம்.
ரொம்ப நல்ல கலைஞர்கள் எல்லாம் சேர்த்து உருவாக்கிய ஒரு நல்ல அரைசியல் படம் என்று கூட சொல்லலாம். ட்ரைலரில் இருந்து அது தான் தெரிகிறது. இந்த படத்தில் நடித்திருக்கும் சிறுமிக்கு கண்டிப்பா விருது கிடைக்கவேண்டும். பிரபு சாலமன்க்கு இது தரமான comeback என்று சொல்லலாம்.
Video: