பல தரமான சீன் இருக்கும் போலயே இந்த சீரிஸ்ல.. எப்போடா ரிலீஸ் பண்ணுவீங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நன்கு தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகை மட்டுமல்ல., இயல்பாகவும் சிறப்பாகவும் தனது நடிப்பற்றலை கதாப்பதிரத்திடகேட்ப நன்குணர்ந்து நடிப்பை வெள்ளித்திரையில் வெளிப்படுத்தும் வாணி போஜன்க்கு இந்த சீரிஸ் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. அதுவும் அரசியல் கலந்த செரிஸ் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
புறம்போக்கு(எ)பொதுவுடைமை படம் ரிலீஸ் ஆனப்போ பாத்துட்டு எதுவுமே புரியல,நாளடைவுல அமைப்பில் இணைந்து அரசியல் புரியும் போது மீண்டும் படம் பார்த்தபோது பாலு கதாபாத்திரம் மனதை விட்டு நீங்க வெகு நாட்களானது! பொதுவாக திரைத்துறையில் யார் மறைந்தாலும். சாதாரணமாக கடந்து போன துண்டு ஆனால் ஜனநாதன் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த தொடரிலும் அதுபோன்ற மனதை விட்டு நீங்காத கதாபாத்திரங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். தரமான அரசியல் படங்கள் என்றாலே இயக்குனர் ஜனநாதன் படங்கள் தான் நினைவுக்கு வரும். பார்க்கலாம் இந்த தொடரில் சுந்தரபாண்டியன் இயக்குனர் என்ன மேஜிக் பண்ணியிருக்கிறார் என்று. ட்ரைலர் சும்மா தெறிக்குது.
பொதுவாக புகழுக்கு அடிமையாகாதவர்கள் மிக்க்குறைவே! அதுவும் அந்த அரசியல் ஜாம்பவான் தினமும் தன் படம் பேப்பர் தொலைகாட்சி மற்றும் ஏனைய ஊடகங்களில் வரவேண்டும் என்ற அடங்காத ஆசை. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த தொடரில் இருந்தால் சர்ச்சையும் ஆகும் தொடருக்கு னால மார்கெட்டிங்காகாவும் இருக்கும்.
Video: