டிவி சீரியல் நடிகையின் கலக்கல் தசரா டிஸ்கோ. முரட்டு குத்தால்ல இருக்கு. ஹாட் வீடியோ வைரல்.
பல சீரியல்களில் வில்லியாக நடித்து இப்போது முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சாந்தினி பிரகாஷ். சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகவும் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்துள்ளார். வானத்தை போல, ஈரமான ரோஜாவே, காற்றின் மொழி, ராஜா ராணி போன்ற தொடர்களில் இவங்க நடிப்பை பார்த்து மிராண்டிருக்கிறோம். வில்லினாலே ஒரு கெத்து வேணும், அது எல்லாம் இவங்க கிட்ட அம்சமா இருக்கும். பர்த்தாலே மிரள்ற மாதிரி ஒரு performance கொடுப்பாங்க.
எதாவது கோவில் நிகழ்ச்சிகள் நடந்தால் அங்கு நடிகர் நடிகைகளை அழைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இது இப்போது ஆரம்பித்தது அல்ல, முன்னோர் களங்களில் இருந்தே இதை கடைபிடித்து வருகின்றனர். அதுமட்டும்மல்லாமல் கட்சி விழாவுக்கு, தேர்தல் பரப்புரையில் கூட இது போன்ற நடன கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் இருக்காது, நிறைய பார்த்திருக்கிறோம்.
தற்போது இணையத்தில் ஒரு வீடியோ செம்ம வைரல். என்னடா இவ்வளவு சூப்பரா போயிட்டு இருக்கு, அப்படி யாரு ஆடிருக்காங்க என்று பார்த்தால் இவங்க. சாந்தினி இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுவாங்க என்று பலருக்கு இப்போ தான் தெரியும். இவங்களோட அந்த நடன மூவ்ஸ்காகவே பலர் இந்த வீடீயோவை ரிப்பீட் மோடில் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவங்களோட அந்த சிரிப்பு, அப்போப்போ அந்த பாட்டுக்கேத்த மாதிரி முக பாவனை, நக்கல், நய்யாண்டி எல்லாம் கலந்து ஒரு பிளாக்பஸ்டர் performance..
சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் பாடலான “தாய் கிழவி” பாடலுக்கு தான் நடனம் ஆடிருக்காங்க. நாங்களே இந்த வீடீயோவை பல முறை பார்த்துவிட்டோம். அவ்வளவு நல்ல பாசிட்டிவ் வைப் கொடுக்கிறது.
Video: