ஷாருக் கான் பொண்ணா இது.. அம்மாடியோவ் அதுவும் அந்த புடவையில்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
நடிகர் ஷாருக் கானின் அடுத்த படம் ஜவான் எப்போ ரிலீஸ் ஆகும் என்று நமக்கு வைட்டிங்லையே வெறி ஏறுது. கண்டிப்பா இந்த படம் அட்லீ சமத்துவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட 4 வருட உழைப்பு. பிகில் படத்துக்கும் பின் நன்கு வருடமாக ஒரே படத்தில் வேலை செய்து வருகிறார் என்றால் பார்த்துக்கோங்க.
எப்போவுமே அட்லீ படத்தில் பொண்ணுகளுக்கு முக்கியமான ரோல் கொடுப்பாரு. அப்படி நிறைய பெண்கள் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க. அவங்கள நம்ம ஷாருக் ட்ரைன் பண்ணுவது போல காட்சிகள் எல்லாம் இருக்கு ஆனால் மிஷன் என்னவென்று தெரியவில்லை. நிறைய பெண்கள் இருப்பதனால் முக்கியமான ரோலில் சுகானாவை போட்டிருக்கலாம்.
சுகானா யாரென்று தெரியவில்லையா? அவரோட பொண்ணுதாங்க அவங்க. சமீபத்தில் தான் அவங்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் ட்ரெண்ட் ஆனது. நல்லா ஹீரோயின் material தான் அவங்க. பார்ப்பதற்கு செம்ம அழகா இருக்காங்க. ஷாருக் படத்தில் அறிமுகம் ஆகியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.
இப்போ ரிலீசான போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். என்ன இளமை இருக்கும்போதே சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்றால் நுழைந்து விட வேண்டும். இல்லையென்றால் பின்னாடி ரொம்ப கஷ்டம் ஆகிவிடும். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தால் சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்றவொரு ப்ரெஸ்ர் இல்லை. புடித்ததை பண்ணலாம்.
Latest Photos: