நீங்க மட்டும் கட்டிபிடிக்கலாம் நாங்க பண்ண கூடாதா.. தி பாய்ஸ்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இனி லைப்ல யார் மேலயும் அன்பு வைக்ககூடாது அதும் பொசசிவ் வர்ர மாதறி யாரயும் நேசிக்க கூடாது குட் லெசன் ,,எப்படி இருந்தாலும் அதென்னமோ கெட்டவங்களாதான் தெரியறோம் நம்ம கிரகம் டிசைன் அப்டி போல என்று தினம் தினம் புலம்பாத ஆண்கள், பெண்களே கிடையாது. தினம் தினம் நடக்கும் விஷயம் இது.
பிடிச்சவங்க டைரியில் பழைய நினைவுகள் இல்ல இங்க id போய்ட்டு கொஞ்சம் முன்னாடி உள்ள மெசேஜ் எல்லாம் சத்தியமா பார்க்கவே கூடாது. நாம ரொம்ப நம்பிக்கை வட்சிருப்போம் அளவில்லா பொசசிவ் அன்பு எல்லாமே. அதெல்லாம் படிச்சா தாங்கிக்க முடியாது அப்டியே கண்ணீர் அதுபாட்ல விட்டுக்கொடுக்க முடியாம.
தற்போது ஒரு வீடியோ ஒன்று ட்ரெண்ட் ஆகி இருக்குது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாஹித் கபூர் அவரின் மனைவி மீரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அப்போது மீராவின் நண்பரை சந்தித்த போது அவரை கட்டி அணைத்துகொள்வார்கள். பின்னாடி நடிகை வாணி கபூர் நின்னுட்டு இருப்பாங்க.
உடனே ஷாஹித் கபூர் ஹலோ என்று சொல்லி அவங்களை கட்டி அணைப்பாங்க. அதற்குப்பின் அவரோட மனைவி ரொம்ப பொசெசிவ் ஆய்டுவாங்க. அவங்க முகத்திலேயே தெரியும் அவங்க எவ்வளவு கோபமாக இருக்காங்க என்று. தி பாய்ஸ் என்ற BGM போட்டு அந்த வீடியோவை இணையத்தில் வைரல் பண்ணி விட்டிருக்காங்க.
Video:
— VCD (@VCDtweets) March 31, 2023