ஷாலினி அவங்க பொண்ணுக்கு கன்னத்துல நச்சுன்னு கொடுத்த முத்தம்.. லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்.

Shalini kiss anoshka photo viral

2008 அஜித்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு பெயர் அனோஷ்கா அஜித். அந்த குழந்தையை எப்படி கண்ணனே கண்ணே பாட்டில் ஒரு குழந்தையை பார்த்து பார்த்து கவனித்து கொள்வாரோ, அப்படி தான் அவங்களையும். ஏனென்றால் முதல் குழந்தை அதுவும் பெண் குழந்தை மீது எப்போதுமே பாசம் அதிகமாக இருக்கும். பெண் குழந்தைகளும் அம்மாவை விட அப்பாவிடம் தான் பாசமாக இருப்பாங்க.

இப்போ அஜித்தின் மகளுக்கு 15 வயது ஆகிறது, நேற்று தான் அவங்களோட பிறந்தநாளை கொண்டாடி இருக்காங்க. அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல். அஜித் குடும்பத்தில் இவங்க நான்காவது பெண். அஜித் மனைவி, அஜித் அம்மா, ஷாலினி தங்கை ஷாமிலி இப்போ அனோஷ்கா. இன்னும் மூன்று வருடங்கள் கடந்தால் 18 வயது, அப்புறம் அவங்களுக்கு விருப்பம் இருந்தால் சினிமாவில் நடிக்கலாம்.

Shalini kiss anoshka photo viral

அந்த குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு ஷாலினி, அவங்க கன்னத்தில் கிஸ் கொடுக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாலினியே இன்னும் சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்காங்க. அஜித் அந்த புகைப்படத்தில் இல்லை. துணிவு ப்ரோமோஷன்ஸ் மற்றும் மற்ற வேளைகளில் பிசியாக கூட இருந்திருக்கலாம்.

துணிவு படம் வேற ரிலீஸ் ஆகுது பொங்கலுக்கு, யார் படம் நன்றாக இருந்தாலும் போய் பார்ப்பாங்க ஷாலினியும், அனோஸ்காவும். ஒரு முறை பீஸ்ட் படத்தை கூட இருவரும் ஒன்றாக சென்று பார்த்தார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது, இப்போ இரண்டு பேர் படமும் வருகிறது. பார்ப்போம் எந்த படம் சம்பவம் செய்யும் என்று.

Tweet:

Related Posts

View all