பார்த்தாலே பச்சை முகம்.. முரட்டு ஹாட் போட்டோஷூட். ஷாலினி பாண்டே லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
ஷாலினி பாண்டேக்கு கிடைச்ச என்ட்ரி மாதிரி எந்த ஹீரோயின்க்கும் இதுவரைக்கும் கிடைக்கல. முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை performance மூலம் சம்மதிச்சாங்க.
இவங்களோட முதல் படம் அர்ஜுன் ரெட்டி.
ஆனா இவங்களுக்கு முதல் படம் அமைந்த அளவுக்கு மற்ற படங்கள் அமையல. தமிழ்ல ஜி.வி.பிரகாஷ் கூட 100% காதல், ஜீவா கூட கொரில்லா ரெண்டு படங்களும் பெருசா போகல.
அதற்கு பிறகு ஹிந்தி போய்ட்டாங்க.
தற்போது இவங்களோட அல்ட்ரா ஹாட் போட்டோஷூட் தான் வைரல். அந்த அளவுக்கு ஹாட் எதிர்பார்கல.
Ultra hot photos: