ஒரு காலத்தில் எப்படி இருந்த பொண்ணு.. இப்போ பாருங்க.. மொரட்டு கிளாமர் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Shalini recent clicks viral

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபிர் சிங்’ பார்த்தவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். அந்தப் படங்களைப் பார்க்காதவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். எந்த படம் என்று கேட்கறீங்களா அட நம்ம துருவ விக்ரம் நடிச்ச ஆதித்யா வர்மா படம். ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்துக்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்ததோ அந்தளவுக்கு எந்த ரீமேக் படங்களுக்கும் கிடைக்கவில்லை.

அர்ஜுன் ரெட்டி ஹிட் ஆக முக்கிய காரணம், படத்தின் கதையை ட்ரெண்ட்க்கு ஏற்ற மாதிரி சொன்னது மட்டும் ஸ்ட்ராங்கான ஹீரோயின் கதாபாத்திரம். எல்லா ஹீரோயின்களும் இப்படி தான் ஏங்குவாங்க இந்த படகில் வரும் கதாநாயகி கதாபாத்திரம் போல அவங்க debut இருக்க வேண்டும் என்று. ஆனால் ஒரு சிலருக்கு நாடாகும், சிலருக்கு நடக்காது.

Shalini recent clicks viral

அப்படி அந்த படத்தில் மாஸாக என்ட்ரி கொடுத்த நடிகை தான் ஷாலினி பாண்டே, இவங்களுக்கு அப்போ உடனே ஏகப்பட்ட ரசிகர்கள். ஆனால் அந்த படத்துக்கு பின் இவங்களுக்கு இறங்குமுகம் தான். காரணம் நல்ல படங்களை செலக்ட் செய்ய தவறியது. இப்போ எல்லாம் இவங்களை மறந்தே போய்ட்டாங்க.

எந்தவொரு நடிகைக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது அப்படி ஒரு பிளாக்க்பஸ்டர் படத்தை கொடுத்துவிட்டு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி ஹிட் கொடுக்கமுடியாமல் வாய்ப்பு கிடைக்காமல் போவது. இவங்க comeback கொடுக்க வேண்டும், இன்னும் 4 அல்லது 5 ஹிட் கொடுக்க வேண்டும். அப்போ தான் அவங்களோட கிராண்ட் என்ட்ரிக்கு ஒரு மரியாதையை கிடைக்கும்.

Latest Photoshoot:

Related Posts

View all