ஷாலினியா.. ஷாமிலியா.. ஒரே confusion ஆ இருக்கு.. என்னா அழகு டா.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
குழந்தை பருவத்தில் நான் ரசித்த படம் அஞ்சலி. டிவியில் அஞ்சலி படம் போகுது மணி ரத்னத்தோடு இணை இயக்குனராக இளையராஜா ஒவ்வொரு காட்சிகளையும் இசையால் இழைக்கிறார்…..இளையராஜாவின் 500-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்று ராஜா காட்டியிருப்பார்.
எல்லாருமே சின்ன வயசுல அஞ்சலி என்ற படம் பார்த்திருப்போம். அந்த படகில் ஒரு குழந்தை நடித்திருக்கும். அந்த குழந்தையை நிறைய பேர் ஷாலினி என்று தான் நினைத்திருப்பாங்க. ஆனால் அஞ்சலி பாப்பாவா நடிச்சது ஷாலினி தங்கை ஷாம்லி. இவங்க அவங்களோட திறமைகளை ஒவொன்றாக வெளிக்கொண்டுவர ஆரம்பிச்சிருக்காங்க.
மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒரு திறமை உண்டு. அதை எப்போது எந்த நேரத்தில் வெளியில் கொண்டு வருகிறார்கள் என்பதை பொறுத்து தான் அவங்களோட வாழ்க்கை அமையும். சினிமாவில் சாதித்த பலர் அவங்களுக்கு பிடித்த தொழிலை இப்போதும் பண்ணி தான் வருகின்றனர். அப்படி ஷாம்லி பண்ணிய சமத்துவம் தான்.
National-award winning actress #Shamlee, best known for her remarkable performance in ace director Mani Ratnam’s Anjali, has now begun to showcase her prowess as an artist as well! Her commitment, relentless practice and tenacious attitude have now led her to create art that is…
Latest Photos:
#Shamlee - National Award winning actress known for her performance in ace director #ManiRatnam's #Anjali, has now begun to showcase her prowess as an artist 👌 pic.twitter.com/kBA26fcTeJ
— VCD (@VCDtweets) April 18, 2023