ஜூஸ் மிஸ்! என்ன உள்ளாடை கேபிள் வெளியே தொங்குது! வெளிப்படையாக காட்டும் சாலினி பாண்டே ஹாட் கிளிக்ஸ்.
நடிகை ஷாலினி பாண்டேவின் சினிமா வாழ்க்கை இப்படி திடீரென்று idle ஆகும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டாங்க. இவங்க தான் அர்ஜுன் ரெட்டி ஹீரோயின், அந்த படத்தில் இவங்களை எப்படி ரசிச்சோம். அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட் அவங்க என்று பார்த்தாள் ஏன் இயக்குனர்களின் பார்வை இவங்க மேல பாடலை என்று தெரியல.
அதுமட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் எங்குனாங்க இவங்க கண்டிப்பா தமிழில் நடித்தே ஆக வேண்டும் என்று. ஆனால் பாருங்க தமிழில் நடிச்சு கூட, அவங்க இந்த படத்தில் அவங்களா கதாநாயகி என்று நினைக்கும்படி படத்தை எடுத்து வெச்சிருக்காங்க. ஒரு கதாநயாகி பீக்கில் இருக்கும்போதே அடுத்தடுத்து கமிட் ஆக வேண்டும், அப்படி இல்லையென்றால் சிரமம்.
இவங்க சினிமா வாழ்கை இப்போ அப்படி தான் மாறிவிட்டது என்று நினைக்கிறோம். இவங்க அர்ஜுன் ரெட்டியில் போட்ட effortக்கு அடுத்தடுத்து பெரிய படங்கள் நடித்திருக்க வேண்டும். கடவுள் மனசு வேர்களை போல, அடுத்து நடிச்சாங்க ஆனால் எந்த படமும் அர்ஜுன் ரெட்டி அளவுக்கு போகல என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.
மேலும் இவங்க போடும் போட்டோவுக்கு எல்லாம் நல்ல ட்ரெண்டிங்கில் தான் இருக்கு, அவங்க அது அர்ஜுன் ரெட்டியில் போட்ட அடித்தளம். அவங்க அந்த ஒரு படத்திலேயே நிறைய ரசிகர்களை சம்பாதிச்சுட்டாங்க. அந்த எல்லையில் தான் இன்னும் ஓடிட்டு இருக்கு. இல்லையென்றால் இன்னும் வெளிச்சத்தில் எல்லாம் இருந்திருக்கமாட்டாங்க. நல்ல படங்களில் நடிக்க வேண்டும். comeback கொடுங்க.