அஜித் பண்றது ரொம்ப தப்பு.. பாவம் இவங்க.. அதுக்குன்னு இப்படியா.. நல்லாவே இல்ல.. முழு விவரம்.
நடிகர் அஜித் வந்து ஒரு ரொம்ப பிரைவேட் பெர்சன் என்று எல்லாருக்கும் தெரியும், அவர் பெருசா வெளியில் எல்லாம் வந்து ரசிகர்களோடோ இல்லை வேற யாராவது குடும்பத்தில் எதாவது நல்லது நடந்தால் கூட கலந்துகொள்ள மாட்டார். எப்போதாவது மட்டும் தான் அவரை வெளியில் பார்க்க முடியும்.
ஷாலினி தங்கை ஷாமிலியை எல்லாருக்கும் தெறியும். இவங்க எல்லாரும் ஒரு கூட்டு குடும்பமா தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஷாமிலி இப்போது ஒரு கடையை திறந்திருக்காங்க, அதை பார்வையிட நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டாங்க. இசைப்புயல் ரகுமானில் இருந்து இயக்குனர் மணிரத்னம் வரை நிறைய பேர்.
ஆனால் பாருங்க அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அஜித் கலந்து கொண்டிருந்தாள் இந்த நிகழ்வு இன்னொரு லெவெலுக்கு போயிருக்கும். அதுமட்டுமில்லாமல் நாத கடைக்கு நல்ல பிராண்டிங் கிடைத்திருக்கும், மேலும் ஷாமிலிக்கு அடுத்த லெவெலுக்கு போக ஒரு நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். அவர் ஏன் இப்படி பண்றார் என்று தெரியவில்லை.
சினிமாவில் நடக்கும் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளவில்லை என்று சொந்த வீட்டில் நடக்கும் எதாவது நல்ல விஷயத்துக்கு கூட கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மட்டுமல்ல குடும்பத்தினரின் மனதிலும் ஒரு வித disappointment இருக்கும். அவருடைய விடாமுயற்சி படத்தின் அப்டேட் மீது தான் இப்போது ரசிகர்கள் கண் இருக்கிறது. அது எப்போது என்று தெரியவில்லை.
Latest Photoshoot: