செம்ம அழகு.. ஷாலினி அஜித் தங்கச்சி ஷாமிலியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
ஷாலினி அஜித் தங்கை ஷாமிலி, இவங்களும் ஒரு நடிகை. ஒரு நன்கு படங்கள் தான் பண்ணிருக்காங்க. ஆனா குழந்தை நட்சத்திரமா ஏகப்பட்ட படங்கள்.
இன்று நடந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா கல்யாணத்துல கலந்துக்கிட்டாங்க அஜித் குடும்பத்தோட.
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கானும் கலந்துக்கிட்டார். ஷாரூக்கின் தீவிர ரசிகையாக ஷாமிலி அவரோட எடுத்த புகைப்படங்கள் வைரல்.