ஷங்கர் விக்ரம் பாத்துட்டு மிரண்டுட்டார் போல.. அவருடைய ட்வீட் வைரல்..!

Shankar kamal lokesh vikram

இயக்குனர் உச்சம் அப்டினா இவரை தவிர வேறு யாரை சொல்ல முடியும். ஆம் ஷங்கர் தான் அது.

தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம் சரணை வைத்து #RC15 (ஒர்கிங் டைட்டில்) படத்தை இயக்கி வருகிறார்.

Shankar kamal lokesh vikram

படத்தின் இடைவெளியில் தற்போது வெளியான உலகநாயகனின் விக்ரம் படத்தை கண்டு கழித்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Shankar kamal lokesh vikram

மேலும் அனிருத் தான் ரியல் ராக்ஸ்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகநாயகன் 360 டிகிரியிலும் புகுந்து விளையாடியுள்ளார். அவருக்கு ஒரு சல்யூட்டும் அடித்துள்ளார்.

Shankar kamal lokesh vikram

Viral Tweet:

Related Posts

View all