ரஜினி - ஷங்கர் சந்திப்பு.. அதிதி ஷங்கர் போட்ட போட்டோ இணையத்தில் வைரல்..!
இன்று தான் சிவாஜி ரிலீஸ் ஆனது 15 வருடங்களுக்கு முன். அதை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குனர் சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த வருடம் விருமன் படம் மூலம் அறிமுகம் ஆகா இருக்கும் அதிதி சங்கரும் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
ஷங்கர் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம்சரணை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.