மதயானை கூட்டம் இயக்குனரின் அடுத்த சம்பவம்.. ஷாந்தனுவா? மிரட்டல் பர்ஸ்ட் லுக். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Shanthanau ravana kottam first look

முதல் படமான மதயானை கூட்டம் படத்துலயே தான் சிறந்த இயக்குனர் என்று அழுத்தமாக காலீதடத்தை பதித்தவர். ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா. தற்போது இரண்டாம் படம் இராவணகோட்டம். முத்தையா, மோகன்ஜின்னு பேசிட்டு இருக்கோம் சம்பவகை ஒன்னு சத்தமில்லாம ரெண்டு படம் எடுத்து வச்சுட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காரு.

மதயானை கூட்டம் விக்ரம் சுகுமாறன் ஒரு பெட்டியில் சொன்னது என்னோட சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமல் சாரோட வெறித்தனமான ரசிகன் தேவர்மகன் படம் பார்த்துட்டு வந்த தைரியத்துல தான் துணிஞ்சு நம்மளும் படம் எடுக்கலாம்னு சென்னைக்கு வந்தேன். நீங்க மதயானை கூட்டம் படம் பார்த்தீங்கன்னா உங்களுக்கு பருத்தி வீரன் நினைவுகள் வரும்.

Shanthanau ravana kottam first look

அப்படி பட்ட இயக்குனரின் இரண்டாவது படம் தான் #இராவண_கோட்டம். இந்த படத்தின் நாயகன் சாந்தனு என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவே. இனி அவரோட சினிமா வாழ்க்கையில் வசந்த காலம் தான். பாருங்களேன் சினிமாக்கு வந்து எவ்வ்வளவு வருடம் ஆச்சு ஆனால் இன்னும் ஒரு ப்ரொபேர் ஹிட் கொடுக்க தவிச்சுட்டு இருக்காரு.

ஆனாலும் அவருடைய முயற்ச்சியை கைவிடலை. சினிமா தான் வாழ்கை என்று வந்த பிறகு, 2019ம் ஆண்டு வந்த மாஸ்டர் படம் அவர் மீது ஒரு வெளிச்சத்தை போட்டு காட்டியது. அதற்குப்பின் இவர் நடிச்ச வெப் சீரிஸ் சுதா எடுத்திருப்பாங்க அதுவும் தரம், தற்போது ரிலீசான ஸ்டோரி ஆப் திங்ஸ், அதுவும் மாசு. இப்போ இந்த படம். கண்டிப்பா இவருக்கு பெரிய பிரேக் காத்திருக்கிறது. அருண் விஜய் போல ஐவரும் மேல வந்திடுவார்.

Related Posts

View all