உண்மை தான் போல.. பசங்க இடுப்பை பார்த்தா மெர்சல் ஆகிடறாங்க.. ஷ்ரத்தா தாஸ் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Sharadhha das latest photo

முன்னாடி படம் ப்ரமோஷன்க்கு வேறமாநிலத்தில் நடிகர் நடிகை வைத்து பேச வெப்பாய்ங்க.. கவர்ச்சி நடிகை…மச்சான்… மாமா னு கொஞ்சி பேசுறது… டான்ஸ்… ஆனா இப்போ அதெல்லாம் மாறிடுச்சு. உலகம் வேகமா சுழன்றுட்டு இருக்கு. எல்லாம் ரொம்ப முற்போர்க்கா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

முற்போக்கு பேசினால், இங்கே கவர்ச்சி படம் போட்டு feminism பேசும் பெண்கள், அவங்க வீட்டு ஆண்கள் முன்னாடி அப்படி இருக்குற மாதிரி ஒரு ஃபோட்டோ போடலாமே. ஏன் அந்த மாதிரி ஃபோட்டோ போட மட்டும் தைரியம் இல்ல இங்க என்ற கேட்கும் குறுப்பும் இருக்கு.

Sharadhha das latest photo

இப்போ இருக்கும் பசங்க பொண்ணுக எல்லாம் ஒருவர் அணியும் ஆடையை வைத்து அவங்களை ஜட்ஜ் பண்ணுவதில்லை. ஏன் சிவகாசி படத்தில் பெண்கள் அணியும் ஆடையை பற்றி தப்பா பேசுனா விஜயே மாஸ்டர் படகில் இன்னும் எதனை நாள் பொண்ணுக போடுற டிரஸ் வெச்சு அவங்க ஜட்ஜ் பண்ணுவீங்க என்று கேட்டிருக்கிறார். ஒருவன் முதிர்ச்சி அடையும்போது ஞானம் வரும் என்பதற்கு மற்றொரு சாட்சி.

இப்போ எல்லாம் இடுப்பு தெரியும்படி டிரஸ் பண்ணாங்க என்றால் மக்கள் ரசிக்கிறாங்க. ஒருத்தங்க அப்டி ட்ரெஸ் பண்றதே அவங்க அழகை காட்டத்தான். அதில் ரசிப்பது என்ன தவறு. அதை தப்பான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தான் மிகவும் தவறு. ஜாலியா ஷ்ரத்தா தாஸ் போட்டோஸ் பார்த்து ரசிங்க.

Latest Photos:

Related Posts

View all