என்ன உள்ள ஒன்னையும் காணோம்! கதவு வைத்த ஜாக்கெட்! முழு நேரம் கவர்ச்சி நடிகை ஆன சரண்யா துரை சுந்தர்ராஜ் ஹாட் பிக்ஸ்!
ஜன்னல் வைத்த ஜாக்கெட்:சரண்யா துரை சுந்தர்ராஜ் ஹாட் பிக்ஸ்!
தமிழ் டிவி சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதேபோல், அந்த சீரியலில் நடிக்கும் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கும் தனித்துவமான ரசிகர்கள் அமைவது அவர்களின் லக்கென்றும் கூறலாம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “நெஞ்சம் மறப்பதில்லை” தொடர் முலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சரண்யா துரை சுந்தர்ராஜ்.
இவர் நடிகை ஆவதற்கு முன்பே, கலைஞர் டிவி, நியூஸ் 18, ராஜ் டிவி, போன்ற பல தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரின் முயற்சியால் படிப்படியாக வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ள சரண்யா துரை சுந்தர்ராஜ், ஓணம் பண்டிகையையொட்டி சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஓணம் புடவையில் குடும்ப குத்துவிளக்காக காட்சி அளிக்கும் சரண்யாவின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.