கொஞ்சோ Weight போட்டுட்டாங்க! இந்த டிரஸ்ல அது எல்லாமே அப்படியே தெரியும்! சரண்யா துராடி ஹாட் கிளிக்ஸ் & வீடியோ வைரல்.

Sharanya turadi new hot video images

டிரெண்டிங்கில் சரண்யா துராடி லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!! சரண்யா துரை சுந்தர்ராஜ். சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார். “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியல் புகழ் பெற்ற அமீர் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடித்தார் சரண்யா துராடி.

நிறைய புதுப்புது நடிகைகள் சின்னத்திரை பக்கம் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்களின் மனதை கவர்வர். அந்த வகையில் எல்லாருக்கும் பிடித்தமான ஒரு நடிகையாக இருந்தார் சரண்யா.‌ அவரது முக பாவனைகளுக்காகவே பாபுலர் ஆனவர்‌.

Sharanya turadi new hot video images

சரண்யா சின்னத்திரைக்கு வரும் முன்பு ஊடகவியலாளராக இருந்தவர்.‌ புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். கலைஞர் டிவியிலும் தொகுப்பாளராகவும் இருந்தார். ஜீ தமிழ் ராஜ் டிவி என் இன்னும் ஏனைய சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

Sharanya turadi new hot video images

Sharanya turadi new hot video images

லன்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்விழாவில் புதிய தலைமுறை சார்பாக ஹோஸ்ட் செய்த முதல் இந்திய தொகுப்பா.ளர் இவர். அதன் பிறகு நியூஸ் 18 சேனலில் சீனியர் நீயூஸ் கரஸ்பான்டன்டாக பதவி உயர்வு பெற்றார்.

ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பெரிதாக எதுவும் வாய்ப்புகள் வராது சின்னத்திரை பக்கம் வந்தார். விஜய் டிவி இவரை சீரியலுக்கு அழைத்து வர ரசிகர்களின் பார்வை பட்டது. பிரபலமானார். அவரது இன்ஸ்டா பேஜ்ஜிலும் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது.

Sharanya turadi new hot video images

தற்போது வெளியாகியுள்ள கலர்புல் உடையணிந்த புகைப்படத்தில் ஸ்டன்னிங்காக காட்சி அளிக்கிறார். லைக்ஸ் குவிந்து வருகிறது.

Related Posts

View all