பாத்து பாத்து மெதுவா தள்ளுங்க இடுப்பு சுளிக்கிக்க போகுது! Tight உடையில் சூட்டை கிளப்பும் சரண்யா துராடி ஹாட் கிளிக்ஸ்.
பைக்குடன் போராடும் சரண்யா துராடி.. கமென்டில் சிரிக்கும் ரசிகர்கள்! சரண்யா துராடி சுந்தர்ராஜ். சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார். “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியல் புகழ் பெற்ற அமீர் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடித்தார் சரண்யா துராடி. நிறைய புதுப்புது நடிகைகள் சின்னத்திரை பக்கம் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்களின் மனதை கவர்வர்.
அந்த வகையில் எல்லாருக்கும் பிடித்தமான ஒரு நடிகையாக இருந்தார் சரண்யா. அவரது முக பாவனைகளுக்காகவே பாபுலர் ஆனவர். சரண்யா சின்னத்திரைக்கு வரும் முன்பு ஊடகவியலாளராக இருந்தவர்.
புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். கலைஞர் டிவியிலும் தொகுப்பாளராகவும் இருந்தார். ஜீ தமிழ் ராஜ் டிவி என் இன்னும் ஏனைய சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். லன்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்விழாவில் புதிய தலைமுறை சார்பாக ஹோஸ்ட் செய்த முதல் இந்திய தொகுப்பாளர் இவர். அதன் பிறகு நியூஸ் 18 சேனலில் சீனியர் நீயூஸ் கரஸ்பான்டன்டாக பதவி உயர்வு பெற்றார்.
ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பெரிதாக எதுவும் வாய்ப்புகள் வராது சின்னத்திரை பக்கம் வந்தார். விஜய் டிவி இவரை சீரியலுக்கு அழைத்து வர ரசிகர்களின் பார்வை பட்டது.
பிரபலமானார். அவரது இன்ஸ்டா பேஜ்ஜிலும் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ஒரு பெரிய பைக்கில் ஏறி அமர்ந்துகொண்டு அதை நகர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் வீடியோவை விளையாட்டாக ஷார்ட் கேர்ள்ஸ் பிராப்ளம்ஸ் என்று பதிவேற்றியிருக்கிறார்.
கமென்டில் விளையாட்டாக நையாண்டி செய்து வருகின்றனர் ரசிகர்களை.