தொலைக்காட்சியில் தமிழ் சீரியல் நடிகையாகவும் தமிழ் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய ஹாட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.
இன்ஸ்டாகிராமில் சரண்யாவின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.