வயசு ஆக ஆகத்தான் ரொம்ப நச்சுன்னு ஆயிட்டே போறாங்க.. ஷெரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக் ட்ரெண்டிங்.
![Sherein shringar latest photos](/images/2023/07/30/shrin-shringar-latest-click-1-.jpg)
ஒரு சில நாயகிகள் இப்போது ரொம்ப பிட்னெஸ்ல கவனம் செலுத்திய வர்ராங்க. இது சமுதாயத்திற்கு ரொம்ப நல்ல விஷயம். காரணம் முன்னாடி ஜெனெரேஷன் எல்லாம் அவங்களோட ஆடலில் கவனம் செலுத்த தவறியதால் தான் 30 வயதை தாண்டியும் அவங்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் இப்போ பாருங்க, அந்த நிலமை மாறியுள்ளது..
எல்லா நடிகைக்கும் அதாவது இப்போ வளர்த்து வரும் நடிகைகளுக்கு திரிஷா, நயன்தாரா போல நீண்ட நாள் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்கு அவங்கள போல டயட் maintain பண்ணனும். அது பண்றது அவ்வளவு எளிதல்ல ரொம்ப dedication, டிசிப்ளின் எல்லாம் ரொம்ப தேவை.
![Sherein shringar latest photos](/images/2023/07/30/shrin-shringar-latest-click-2-.jpg)
இதனால் சமூகத்தில் எதாவது மற்றம் வருமா என்றால் கண்டிப்பா வரும். காரணம் நிறைய பேர் சாதாரண மக்கள் இவங்களை பார்த்து inspire ஆகி அவங்களும் தங்களோட உடலை நல்லா வைத்துக்கொள்ளவேண்டும், ஆரோக்கியமா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அது சமூகத்திற்கு நல்லது தானே.
இப்போகூட நடிகை ஷெரின் புகைப்படத்தை பார்த்தோம், அவங்க பிக் பாசில் பங்குபெற்ற பொது எப்படி இருந்தாங்க என்று அனைவர்க்கும் தெரியும், அதற்குப்பின் உழைத்து இவ்வளவு க்ளாமரா மாறிருக்காங்க என்றால் அதெல்லாம் சும்மா இல்லை. எவ்வளவு அழகா இருக்காங்க என்று பாருங்க, வயது 40ஐ தொடப்போகிறது. நம்ப முடிகிறதா?
Latest Photoshoot:
Sherin Shringar 🖤😍#SherinShringar #actress #bigboss #Cineulagam pic.twitter.com/WKvuHch2dS
— Cineulagam (@cineulagam) July 30, 2023