பிகினியில் போட்டோ கேட்ட ரசிகர்.. என்ஜோய் பண்ணு என்று வீடியோவே போட்ட ஷெரின். வீடியோ வைரல்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் active–ஆக இருக்கும் சில நடிகைகளில் ஷெரினும் ஒருவர். பிக் பாஸ் முடித்து வந்ததிலிருந்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
குண்டாக இருக்கிறார் என்று கேலி செய்த ரசிகர்களை வாய் அடைக்கும்படி ஒரு நச் transformation கொடுத்தார். இப்போது இவரின் அழகில் மயங்காத இளசுகளே இல்லை.
இவர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அப்படி பேசும் பொழுது ரசிகர் ஒருவர் ஷெரினின் பிகினி போட்டோஸ் வேண்டும் என்று கேட்டார்,
போட்டோ என்ன வீடியோவே தருகிறேன் என்று விடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரல்: