எப்புடி போட்டாலும் வளையுது! பிகினியில் உடலை வளைத்து நெளித்து வெறித்தனமாக யோகா செய்யும் ஷெரின் ஹாட் வீடியோ.

Sherin tamil new bigg boss yoga

உடலை வளைத்து நெளித்து வெறித்தனமாக யோகா செய்யும் ஷெரின்.நடிகை ஷெரின் ஷ்ரிங்கார்.துருவா என்ற கன்னட திரைபடத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். நடிகர் தனுஷ் அறிமுகமான கஸ்தூரி ராஜாவின் துள்ளவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையாலும் செல்வராகவனின் அடல்ட் கன்டென்ட் கதையிலும் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது. அதன் பிறகு அவர் விசில் மற்றும் ஸ்டுடென்ட் நம்பர் 1 திரைப்படத்தில் நடித்தார்.

அத்திரைப்படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. பிறகு அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல் வேறு மொழிகளிலும் நடித்து வந்தார்.அதன் பிறகு அவருக்கு மார்க்கெட் குறையவே பட வாய்ப்புகளும் குறைந்தது.பிறகு கிடைக்கும் சிறுசிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார்.

Sherin tamil new bigg boss yoga

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவர் மிகவும் வெயிட் போட்டிருக்க பலரின் கேலிக்கு உள்ளானார். நிகழ்ச்சி முடிந்து வெளி வந்த பிறகு ஜிம் யோகா என வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் இடையை குறைத்தார். அதன் பிறகு சிக்கென அழகாக மாறிவிட்டார். அவரது ட்ரான்ஸ்பார்மேஷன் லெவலை கண்டு அனைவரும் வை அடைத்து நின்றனர்.

அவ்வப்போது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிந்து வருவார் ஷெரின்.தற்போது அவர் யோகா செய்வது போன்ற விடியோவை பதிவிட்டிருக்கிறார். அவர் உடலை வளைத்து நெளித்து யோகா செய்யும் அழகை பார்த்து சொக்கித்தான் போயிருகின்றனர் ரசிகர்கள்.

Related Posts

View all