மீண்டும் தமிழில் மாஸாக ஷில்பா ஷெட்டி.. தளபதி கூட பாத்தது.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
பாலிவுட் நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தான் 90ஸ் கிட்ஸ் பொறுத்தவரை ஒரு பயங்கர crush ஆக இருப்பாங்க. அவங்களுடைய மொழி சார்ந்த நடிகைகளை தாண்டி பாலிவுட் நடிகைகள் மீது அவர்களின் ரசிப்புத்தன்மை போனது. காரணம் அப்போதைய காலகட்டத்தில் பாலிவுட் தான் பீக்கில் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அப்படி ஒரு நடிகை மீது நிறைய பேருக்கு crush இருக்கிறது என்றால் ஷில்பா ஷெட்டி, இவங்க பிரபு தேவா, தளபதி விஜய் போன்றோர் கூட நடித்திருந்தாலும் இவங்களோட சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் அது. அதனால் பெருசா தமிழில் ஒரு ரவுண்டு வரவில்லை, ஆனால் பாலிவுட்டில் நடித்த படங்கள் பெரிய கிட் ஆன பின்பு இவங்களை தமிழில் நடிக்கவைக்க முடியவில்லை.
எந்த ரோலாக இருந்தாலும் பிரிச்சு மேயும் ஒரு நடிகை. தமிழில் எப்படி ரம்யா கிருஷ்ணன் இருக்கிறாரோ அது போன்று பவுடில் இவங்க. நிறைய போல்டான கதாபாத்திரங்கள் எல்லாம் செஞ்சிருக்காங்க. இப்போ இவங்க மீண்டும் தமிழுக்கு அறிமுகம் ஆவது dhruvaa ஷார்ஜா என்ற நடிகரின் படம் மூலம்.
அந்த படத்திலும் இவங்க கேரக்டர் மாசா தான் இருக்கும்போல. இன்று யுகாதியை முன்னிட்டு அந்த படத்தின் முதல் பார்வை ரிலீஸ் ஆகியிருக்கு. கன்னட மொழியில் தான் படம், ஆனால் தமிழிலும் வருகிறது. இதுவொரு பான் இந்தியா மூவி. நம்ம ரசித்த கதாநாயகிகள் எல்லாம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.