ப்பா இவங்க மாதிரி செம்ம கிளாம் டாலா இருக்காங்கல.. ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Shilpa latest photo viral

ஒரு சில நடிகைகளை பார்த்தாலே swag ஜாலியா இருக்கும்ல அப்படி ஒரு கதாநாயகி தான் சில்பா மஞ்சுநாத். இவங்க ஹரிஷ் கல்யாண் கூட நடிச்ச படம் தான் நியாபகத்திற்கு வரும். முதல் படமே அப்படியொரு தரமான படம். இன்னும் அந்த கண்ணம்மா பாட்டு ஒரு மாதிரி சூப்பரா மண்டைகுள்ள ஓடிட்டே இருக்கு. இந்த படத்தை முடித்த பின்னர் இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த படத்தில் அவங்களோட கதாபாத்திரத்தை இதய ராணியா செதுக்கிருப்பாரு இயக்குனர். எப்படி ஒரு பொண்ணு rugged பாய்ஸ்ச ஹாண்டில் பண்றாங்க என்பது தான், இவங்களுக்கு அது மீட்டி ரோல் அதுவும் முதல் படத்திலேயே. சும்மா பிரிச்சு மேஞ்சிருப்பாங்க. இவங்களோட அடுத்த படத்துக்கு தான் மரண விடின். டீசர் மட்டும் ரிலீஸ் பண்ணிட்டு கிடப்பில் போட்டிருக்காங்க.

Shilpa latest photo viral

ஒரு சில கதாநாயகிகளுக்கு தான் கிளாமரும் செட் ஆகும், அதை தாண்டி அல்ட்ரா கிளாமரும் செட் ஆகும், இவங்களுக்கு அது இரண்டுமே பக்காவா செட் ஆவுது. அதற்கு இவங்களோட சமீபத்திய போட்டோஷூட் தான் சாட்சி. அதுமட்டுமில்லாமல் இவங்க போடும் புகைப்படங்களுக்கு வருகிறது பாருங்க ஒரு ரீச், இன்ஸ்டாவை நன்றாக பயன்படுத்தும் நடிகைகளில் இவங்களும் ஒருத்தங்க.

இவங்க அடுத்த படத்தில் க்ளாம் டாலா தான் நடிக்கிறாங்க, ஆனாலும் கொஞ்சம் action காட்சிகளும் பண்ணிருக்காங்க. நாட்டி தான் ஹீரோ. நாட்டி கூட இவங்க பைட் பண்ணுவதற்கு எல்லாம் நிறைய பயிற்சி எடுத்திருக்காங்க. திரையில் சூப்பரா இருக்கனும் என்பதற்காக. அந்த டீசரில் இவங்க வைக்கும் ஸ்டெப்ஸ் தான் அதற்கு சாட்சி. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கயா. அதுவரைக்கும் இந்த போட்டோஸ் பாருங்க.

Latest Photos:

Related Posts

View all