மாடர்ன் ட்ரெஸ்ஸுல ஒரு சைஸா இருந்தாங்க.. இப்போ வேற மாதிரி.. ஷில்பா மஞ்சுநாத் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Shilpa latest photos trending

இணையத்தில் ஒரு நடிகை செம்ம ஆக்ட்டிவா இருக்காங்க, வாரத்துக்கு மூணு போட்டோஷூட் மேல பண்றாங்க என்றால் அது நம்ம சில்பா மஞ்சுநாத் தான். ரசிகர்களை கிற்ங்கடிப்பதே ஒரு பார்ட் டைம் வேலையா வெச்சிருக்காங்க. இவங்க தமிழ் சினிமாவுக்கு ஒரு ராயல் என்ட்ரி என்று சொல்லலாம். ஏனென்றால் நடிச்ச முதல் படம் அப்படி.

ஒரு சில நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒன் டைம் ஒண்டராகவே இருந்து விடுகின்றனர், அது ஏன் என்று தெரியவில்லை. படம் ரிலீசுக்கு பின் அப்படி எல்லாரும் பார்த்து தெரிவிக்கிரனாக ஆனால் ஏண்டா அடுத்தடுத்த படத்தில் கமிட் பண்ண மாற்றீங்க என்ற கேள்வி எல்லார்கிட்டயும் இருக்கும் அவங்ககிட்டயும் இருக்கும்.

Shilpa latest photos trending

KGF படம் வந்தபோது எல்லாம் அந்த ரீனா கதாபாத்திரத்தை கொண்டாடாத ஆளே இல்லை, ஆனால் பாருங்க அதற்குப்பின் கோப்ரா படத்தில் மட்டும் நடிச்சாங்க. வேற படமே இல்லை போல அவங்களுக்கு. ஆனால் இவங்க போட்டோ எல்லாம் போட்டால் அப்படி ட்ரெண்ட் ஆகும் இணையத்தில். படம் பண்ணாமல் இருந்தால் ரசிகர்களே மறந்துவிடுவாங்க கொஞ்ச நாளில்.

சினிமாவை பொறுத்தவரை அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆகிட்டு வந்தால் தான் ஒரு போட்டியில் இருக்க முடியும். நீங்க ஒரு நடிகைக்கு எப்போதும் டைரக்ட் போட்டியில்லை ஆனால் தினம் தினம் ஒருத்தங்க உங்கள விட வேற யாருக்கோ attention கொடுத்துட்டு இருக்காங்க. நீங்க அந்த லீக்கில் கண்டிப்பா இருக்க வேண்டும். எதாவது செய்து வெளிச்சத்தில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

Latest Photos:

Related Posts

View all