அந்த பேக்ஸ் இருக்கே அம்மாடியோவ் தீயா இருக்காங்க ஷில்பா மஞ்சுநாத். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
உடல் பிட்டா இருக்கிறது எவ்வளவு முக்கியம் என்றால் பிட்டாக இருக்கும் நபருக்கு ஒரு தைரியத்தை கொடுக்கும், அவங்க தோற்றமும் சூப்பரா இருக்கும், அவங்க எந்த உடை அணிந்தாலும் ரொம்ப confidentஆக இருப்பாங்க. அவங்ககிட்ட வந்து தோணியே ஒரு மாதிரி மிகவும் மரியாதையா இருக்கும். நீண்ட நாள் மிடல் மிகவும் activeஆக இருக்கும்.
அதுவும் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு அது மிகவும் முக்கியம். இப்போ விஜய் எல்லாம் பாருங்க எவ்வளவு பிட்டா இருக்கார் என்று. அவருக்கு எல்லாம் எந்த உடை அணிந்தாலும் சூப்பரா இருக்கும். ஆனால் அவர் ரொம்ப எளிமையான உடையில் தான் எப்போதும் வெளியில் வருவார். நடிகைகளும் இப்போ நிறைய பேர் உடல் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இப்போ நமக்கு சமீப காலமாய் கண்ணில் படுவது இந்த ஷில்பா மஞ்சுநாத்தின் புகைப்படங்கள் தான். ப்பா எப்படி வெச்சிருக்காங்க உடம்பை. அதனால் தான் அவங்க கிளாமரா டிரஸ் பண்ணினா கூட ஒரு மாதிரி சூப்பரா இருக்காங்க. அந்தளவு உடையை கொண்டு வருவது சாதாரணமான விஷயம் இல்ல, உணவில் நிறைய விஷயங்களை sacrifice பண்ண வேண்டும்.
அய்யயோ நமக்கு சின்ன வயசு தான இப்போ சாப்பிடாமல் எப்போ சாப்பிடுவது என்றெல்லாம் டெம்ப்ட் பண்ணுவாங்க ஆனால் அதை எல்லாம் மூளைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நோய் நொடியில்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை இல்லையென்றால் கடைசி காலத்தில் கஷ்டப்படவேண்டியிருக்கும். நீங்க ஷில்பா போட்டோஸ் பாருங்க, உங்களுக்கே கொஞ்சம் inspire ஆகும். என்னடா தீயா இருக்காங்களே என்று.