தொடை தெரியிற மாதிரி டிரஸ் பண்றது தான் பேஷன் போல.. சில்பா மஞ்சுநாத் ஹாட் போட்டோஸ் வைரல்.

Shilpa manjunath latest hot photos

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வர காத்திருக்கும் ஒரு பெண் சில்பா மஞ்சுநாத், இவங்களுக்கு போல ஒரு டெபிட் மூவி இதுவரைக்கும் யாருக்கும் அமையல. பயங்கரமான ஒரு லவ் ஸ்டாரி, முதல் படத்திலேயே ஹீரோ கதாபாத்திரத்தை விட ஹீரோயின் கதாபாத்திரம் ரசிகர்களால் சூப்பரா கொண்டாடப்பட்டது. இவர்களையும் சூப்பரா ரசிச்சாங்க.

தற்போது தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு குறையில்லை, எவ்வளவு சிறந்த கதாநாயகிகள் இப்போ வாய்ப்புக்காக என்கிட்ட இருக்காங்க. ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் அவங்க யாரென்று காட்டுவதற்கு தயாரா இருக்காங்க. ஆனால் இவங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, பெரிய ஹிட்டே ஆனாலும் அடுத்த பெரிய வாய்ப்பு கிடைப்பதில் ரொம்ப தாமதம்.

Shilpa manjunath latest hot photos

25 வயதுக்கு மேல் இருக்கும் கதாநாயகிகள் தான் பாவம், அடுத்தடுத்து படம் கிடைத்தால் தான் அவங்க survive பண்ண முடியும். இல்லனா யாராவது தொழிலதிபரை பார்த்து திருமணம் செஞ்சுட்டு தான் போகணும். இவனா எல்லாம் பாருங்க நாச்சியார் படத்துக்கு அப்புறம் நல்ல முகம் பதிவு செய்வது போல படம் என்றால் அது லவ் டுடே தான். இடையில் எத்தனை வருடம் பாருங்க.

முயற்சி, வயது தான். இது இரண்டும் இல்லாமல் போனால் சினிமாவில் மதிக்கமாட்டாங்க. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். பெரிய வைப்பில் தான் நடிப்பேன் என்றால் அவ்வளவு தான் சொல்லி முடிஞ்சு. சில்பா இப்போ ஒரு சில படங்கள், வெப் சீரிஸ் நடிச்சுட்டு இருக்காங்க. அது ரிலீஸ் ஆனால் இன்னொரு பிரேக் கிடைக்க வாய்ப்பு இருக்கு. இவங்க லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் தான் இப்போ வைரல்.

Latest Photos:

Related Posts

View all