மூஞ்சி மேல இருக்கு! அவங்க காட்டறத தான் பாக்க முடியும்! ரசிகர்கள் விமர்சிக்கும் மோசமான உடையில் ஷில்பா மஞ்சுநாத் ஹாட் கிளிக்ஸ்!
பார்வையில் கொல்லும் ஷில்பா மஞ்சு : கிரங்கடிக்கும் கிளாமர் கிளிக்ஸ்!
கண்ணம்மா பாடல் நாயகி ஷில்பா மஞ்சுவின் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காளி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சு. அதனை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற ரோமேன்டிக்கான காதல் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அவரின் கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பாடல் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் ஈர்த்தார் ஷில்பா மஞ்சு.
படப்பிடிப்பு பணிகளுக்கு இடையே போட்டோ ஷூட் போன்றவைகளுக்கும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு " எல்லாமே அழகுதான் ஆனா எல்லாரும் அத மட்டும் பாக்குறது இல்ல" என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள் கமெண்டுகளையும், லைக்குகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி அவரின் புகைப்படங்களை தங்கள் சோசியல் மீடியா பக்கத்திலும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.