இந்த படத்தில் இவங்க செம்ம போதை கை போலயே.. இவ்வளவு ஹாட்டா எதிர்பார்க்கல. வீடியோ வைரல்.
நட்டி, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் மற்ற நட்சத்திரங்கள் நடிக்கும் படம் ‘வெப்’. ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த ட்ரைலரில் நட்டியை தான் ஒரு கோர முகமாக காட்டியிருப்பார். அவர் ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அவரின் தோழிகளை கடத்தி torture செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட் பார்க்கும்பொழுதும், ஷில்பா மற்றும் அவரின் தோழிகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் எடுக்கும் revenge கதை என்பது போல் தெரிகிறது.
நட்டிக்கும், ஷில்பாக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் கூட படத்தில் இருக்கிறது. மேலும் நட்டி இந்த படத்தில் கால் கொஞ்சம் ஊனமானவர் போல நடிக்கிறார். இதுவே அவருக்கு பெரிய சவாலாக இருக்கும்.
MRT Music presents Shilpa Manjunath’s #WeekEndParty from the movie #WEB. Composed by Karthick Raja, written by R.J.Vijay and sung by Andrea Jeramiah.
Video: