ஆஹா படத்துல ஷில்பா மஞ்சுநாத் செம்ம போதை கை போலயே.. ஹாட் வீடியோ வைரல்.
நட்டி, சில்பா மஞ்சுநாத் நடிப்புல விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘வெப்’. ஒரு சில வாரங்களுக்கு முன் ரிலீசான டீசர் நமக்கு உணர்த்தியது இது எதுவோ ராட்சசன் படம் போல சைக்கோ த்ரில்லர் என்று.
இஸ்பெட் ராஜாவும், இதய ராணியும் படத்தில் நம் மனதை கொள்ளை அடித்த ஷில்பா இந்த படத்தில் நெகட்டிவ் கதாபத்திரம் பண்ணுவார்கள் போன்று தோன்றுகிறது.
ஆனால் ட்ரைலரில் பெண்களை எல்லாம் கடத்தி நாட்டி தான் கொடுமை செய்வது போல கட்டப்பட்டது.
படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியும் எது உண்மை என்று. விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும் பட்சத்தில் படம் மிகப்பெரிய வெற்றி பெரும். அதற்கு நன்றாக ப்ரோமோஷன்ஸ் செய்ய வேண்டும் தயாரிப்பு நிறுவனம்.
நல்ல படமாகவே இருந்தாலும் ப்ரோமோஷன் இல்லை என்றால் ஓடுவது கடினம்.
Viral Video: