ஆத்தீ என்ன ஒடம்பு தீயா வெச்சிருக்காங்க.. ஷில்பா மஞ்சுநாத் வேற இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘சிங்கப்பெண்னே’, இந்த படத்தில் இவங்க ஒரு ஸ்போர்ட்ஸ் கோச்சா நடிக்கிறாங்க. நீண்ட நாள் கழிச்சு ஷில்பாவோட திறமைக்கு தீனி போடுகிற மாதிரி ஒரு ரோல்.
பெண்களை முடிவதே செய்யும் விதமா இருக்கு இந்த பாட்டு. அனிருத் வாய்ஸ் இந்த பாட்டுக்கு மிகப்பெரிய ப்ளஸ். இந்த படத்துக்குக்கு இசை டிரம்ஸ் சிவமணி பையன் குமரன் சிவமணி. இந்த பாட்டுல அங்கங்க ராப் வருது, அதை தெருக்குரல் அறிவு பிரிச்சு மேஞ்சுட்டாரு.
எழுந்து வா விழாது அடிகள் நிரந்திரம் இல்லாத வலிகள் என்று இந்த ஆரம்பிக்கும் பாட்டு ஆரம்பித்திலிருந்து கடைசி வரை நல்ல motivate செய்யும்படியாக உள்ளது.
சிங்கப்பெண்ணெ என்ற தலைப்பு எங்கிருந்து வந்திருக்கிறது என்று தெரியும். இந்த படத்தை இயக்கியவர் JSB சதிஷ். சொந்த தயாரிப்பு கம்பெனிலேயே படம் பண்ணிருக்காரு.
குமரன் சிவமணிக்கு நல்ல ஒரு debutஆ இருக்கப்போகுது.
Video: