அகில உலக சூப்பர்ஸ்டார் மடில உக்காந்துட்டு இருக்காங்க ஹீரோயின். வாழ்க்கை தான்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
2013ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு படம் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆச்சு என்றால் அது சூது கவ்வும் படம் தான். எந்த ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸ் ஆகி மரண லெவல் ஹிட் அடிச்சது. சினிமா இப்படி கூட எடுக்கலாமா என்றளவுக்கு நலன் ரொம்ப சூப்பரா ஒர்க் பண்ணிருந்தாரு. விஜய் சேதுபதியின் மிரட்டல் நடிப்பில்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போகிறோம் என்ற செய்தி வந்ததில் இருந்தே அந்த நல்ல படத்தின் பெயரை கெடுத்துவிடாதீங்க என்று தான் தோன்றுகிறது. ஆனால் ஒரே ஆறுதல் அந்த படத்தில் நம்ம மிர்ச்சி சிவா நடிக்கிறார். கதாநாயகியா ஹரிஷா என்ற பெண் நடிக்கிறாங்க, பார்த்தல் சஞ்சிதா ஷெட்டி மாதிரியே இருக்காங்க.
யாரு சஞ்சிதா ஷெட்டின்னு கேக்கறீங்களா, அவங்க தான் முதல் பாகத்தின் நாயகி. அந்த படத்துக்கு பின் அவங்க செம்ம பிரபலம் ஆகிட்டாங்க. இப்போ அதேபோல் இந்த நடிகைக்கும் கிடைக்கும் வாய்ப்பு என்று எதிர்பார்ப்பு உள்ளது. அவங்களோட போட்டோ ரிலீஸ் ஆகியிருக்கு பாருங்க. சும்மா செம்மையா இருக்காங்க.
சூத்து கவ்வும் படத்துக்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருக்கு. இதைப்பற்றி எழுத இப்போ ஒரு வாய்ப்பு:
இதை ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு நினைச்சிருந்தேன். பட் எதுக்கும் சொல்லி வைப்போம். லவ் பண்ணும் போது நாங்க மொதல்ல பார்த்த படம் - காதலில் சொதப்புவது எப்படிகல்யாணம் முடிந்ததும் முதல்ல பார்த்த படம் - சூது கவ்வும் எம்புட்டு நேக்கா நம்மள டீல் பண்ணியருக்காய்ங்க.