ரொம்ப நாள் கழிச்சு ஒரு சிவா படம்.. அதே மாதிரி ரொம்ப ஜாலியா. ஹாட் மேகா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நீண்ட நாள் களைத்து நமக்கு ஒரு அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா படம் கிடைச்சிருக்கு. இந்த படமும் இவரின் மற்ற படங்கள் போல ஜாலியா இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சிவா எல்லாம் அவருடைய ஸ்ட்ராங் zone இது தான் என அறிந்திருக்கும் இயக்குனர்களுடன் படம் பண்ணினால் போதும், அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களா அமையும்.
இவரை இதுவரை சரியாக யூஸ் செய்த இரண்டு இயக்குனர்கள் யாரென்றால் ஒன்னு வெங்கட் பிரபு, இன்னோன்னு CS அமுதன். இருவரும் தான் சிவாவின் முழு திறமையை வெளியில் கொண்டு வந்து ரசிகர்களை என்டேர்டைன் பண்ணியது. அதற்குப்பின் வந்த ஒரு சில படங்கள் பிட்டு பிட்டாக பார்த்தால் நன்றாக இருக்கும்.
சிவாவோட பாடி மொழியே அவருக்கு பெரிய பலம். அவர் ரொம்ப சீரியஸா பண்ணும் காட்சிகள் கூட அவர் பண்ணினால் நமக்கு சிரிப்பு வந்துவிடும் அந்த மாதிரி. இவர் வரும் காட்சிகள் எல்லாம் நமக்கு போர் அடிக்கவே அடிக்காது. என்ன மொக்கையா காட்சி எடுத்தாலும் இவருடைய முக பாவனைகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.
தெலுங்கு சினிமாவில் மையம் கொண்ட நம்மூரு அழகி மேகாவை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க ஒரு வழியா. இவங்கெல்லாம் ரொம்ப க்யூட்டான நாயகி, இவங்களை எல்லாம் தமிழ் சினிமா விடக்கூடாது. இப்போ தமிழுக்கு வந்துட்டாங்க, அடுத்து சந்தானம் படத்தில் முக்கிய ரோல் லீடு நாயகி. அப்படியே மேல வந்திடனும்.
Video: