இயக்குனர் ராமுடன் இணைந்த அகில உலக சூப்பர்ஸ்டார்.. ஹீரோயின் செம்ம அழகு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Shiva latest photo update

இன்னைக்கு இந்திய சினிமால யாருக்கும் இல்லாத ரசிகர் பட்டாளத்தை கேரளாவில் கொண்ட ஒரே நடிகர் தளபதி. கேரளா அரசன் தளபதி கேரளா மாஸ் பற்றி ஒரு த்ரெட் பார்ப்போம். இயக்குனர் ராம் தளபதி விஜய் கேரளா மார்கெட் பற்றி சிலாகித்து பேசிய தருணம் மோகன்லாலுக்கு இணையான ஓப்பனிங் இருக்கு என்று செய்தி சேனலில் சொன்னதால் இவர் தளபதி ரசிகர்களுக்கு இவரை ரொம்ப பிடிக்கும்.

இயக்குனர் ராம் படங்களோட posters ஒவ்வொன்னையும் சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன். ஒவ்வொன்னுலேயும் ரொம்ப cute ஆன, யோசிக்கவைக்கிற விசயங்கள்னு பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க. அப்டியான எல்லாத்தையும் சேர்த்து இந்த படத்தில் கொடுப்பார் என்று நினைக்கிறோம், ஏனென்றால் இந்த காம்போவே ரொம்ப வித்தியாசமான காம்போ.

Shiva latest photo update

“Bird Man"னு ஒரு படம் வந்துச்சு ஆஸ்கார்’லாம் வாங்குச்சு, அந்த படத்தை ரொம்ப புகழ்ந்தாங்க..அதுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத படம் உத்தமவில்லன், ஒரு சினிமா லவ்வரா, சினிமாவின் மாணவனா எனக்கு ரொம்ப புடிச்ச படம் என்று இயக்குனர் ராம் ஒரு முறை கூறியிருந்தார். இவரின் சினிமா பார்வையே ஒரு மாதிரி வேற விதமா இருக்கு.

தற்போது இவர் அகில உலக சூப்பர்ஸ்டார் ஷிவாவை வைத்து படம் பண்ணுகிறார். இந்த காம்போ அறிவிப்புக்கு வந்ததில் இருந்து சினிமா ரசிகர்களுக்கு அப்படியொரு ஆச்சர்யம். எப்படி டா இவங்க இரண்டு பெருகும் செட் ஆகும் என்று. சிவாவோட நார்மல் பாடி language நமக்கு சிரிப்பு வரவழைக்கும்,, ஆனால் ராம் கொஞ்சம் சீரியசான இயக்குனர், பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

View all