ஷிவானி கிட்ட என்னமோ இருக்கு.. சுண்டி இழுக்குறாங்க ரசிகர்களை.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Shivani latest click viral

நடிகை ஷிவானி நாராயணன் செஞ்ச ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவங்க சீரியல்களில் இருந்து வெளியேறியது தான் என்று சொல்ல வேண்டும் காரணம், அவங்க சீரியல் வாய்ப்பு கிடைத்து விட்டது என்று நினைத்து அதை மட்டும் பண்ணினாங்க என்றால் பெரிய திரையை மறந்துவிட வேண்டியது தான்.

ஆம், தமிழ் சினிமாவை பொறுத்தவரை படங்களில் நடித்துவிட்டு சீரியல்களில் பொய் நடிக்கலாம். ஆனால் சீரியலில் நடித்துவிட்டு பின்னர் பொய் கதாநாயகி ஆனவங்க எல்லாரையும் விறல் விட்டு எண்ணி விடலாம். அதற்கு எதாவது கண்டிப்பா ஒரு மேஜிக் நடக்க வேண்டும், வயசு இருக்கு சரியான முடிவு வெளியேறியது.

Shivani latest click viral

அவங்க பிக் பாஸ் வாய்ப்பு சீரியல் மூலம் கிடைத்தாலும் அடுத்தடுத்து இவங்க போக இவங்களுக்கு உதவியது இவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கம் தான். இவ்வளவு சீக்கிரம் அதுவும் மில்லியன் பின்தொடர்பவர்கள் கிடைத்திருக்கிறாங்க என்றால் அது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. சரியா யூஸ் பண்ணிக்க வேண்டும்.

இவங்க கிட்ட ஏதோ ஒரு விஷயம் ரசிக்கும்படி இருக்கு அதனால் தான் ரசிகர்கள் மிகவும் விரும்பறாங்க இவங்களை. சீரியலில் வெளியேறிய நல்ல நேரமா என்னனு தெரியல அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆக ஆரம்பிச்சுட்டாங்க. பம்பர் படம் வெற்றி கூட கூடிய சீக்கிரம் ரிலீஸ் ஆகும், இன்னும் சில படங்க இருக்கு.

Latest Photoshoot:

Related Posts

View all