ஷிவானி தேசி லுக்ல்லாம் யாராலயும் மேட்ச் பண்ண முடியாது... புடவைலேயே அப்படி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Shivani latest clicks viral

ரொம்ப சின்ன வயதில் சினிமாக்கு வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். முன்னாடி சீரியல்களில் தான் இருந்தாங்க. பார்ப்பதற்கு கொஞ்சம் matured பெண்ணாக தெரியலாம் ஆனால் அவங்களுக்கு வயது 22 தான். யாருமே நம்ப மாட்டாங்க இவ்வளவு சின்ன வயதா அந்த பொண்ணுக்கு என்று. ஆனால் இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

சமீபத்தில் வடிவேலு நடிச்ச நாய் சேகர் ரெட்டர்ன்ஸ் படத்தில் பாபி என்று முக்கியமான கதாபாத்திரம் பண்ணாங்க. இதற்கு பின்னரும் முக்கியமான படங்களில் கமி ஆகியிருக்காங்க. இவங்க LCUல வேற இருக்காங்க. அந்த படத்தில் சந்தானத்தின் ஒரு மனைவியா வருவாங்க. இன்னும் அந்த யூனிவெர்ஸ்ல அந்த கதாபாத்திரம் உயிருடன் தான் இருக்கு.

Shivani latest clicks viral

இவங்க ரொம்ப சின்ன வயதில் எங்களுக்கு தெரிஞ்சு ஸ்கூல் படிக்கும்போதே சீரியல்களில் ஹீரோயின் ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியென்றால் பாருங்க, இந்த கடைசி 4 வருடத்தில் அவங்களுடைய வளர்ச்சியை. இவங்களும் நல்ல பிட்னெஸ் ப்ரீக். உடம்பை சும்மா நச்சுன்னு வெச்சிருக்காங்க. அதனால் தான் எந்த உடை அணிந்தாலும் செம்மயா இருக்கு..

ஒருவருக்கு ஆணோ பெண்ணோ இருவரும் தங்கள் உடலை ஒரு நல்ல shape-ல் வெச்சிருக்காங்க என்றால் அவங்க எந்த ஆடை அணிந்தாலும் அது அவங்களுக்கு தெய்த்தது போல இருக்கும். அப்படி தான் தோன்றுகிறது இந்த விடியோவை பார்த்தல். ஷிவானியின் மொத்த அழகும் வெளிப்பட்டது போல் இருக்கிறது. என்னா நடை, உடை, லூக்கு..

வீடியோ:

Related Posts

View all