அந்த பொண்ணா பாத்தாக்க.. அவ கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா. ஷிவானி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
பிக் பாஸ் மூலம் பயங்கரமாக கொஞ்சம் அதிகமா பிரபலம் அடைந்தவங்க நடிகை ஷிவானி நாராயணன். ஆனால் அவங்க அதற்கு முன்னரே பயங்கர பேமஸ். நிறைய விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலம் அடைஞ்சாங்க. அதனால் தான் அவங்களுக்கு அந்த வாய்ப்பே கிடைத்தது. இவங்க பெரியளவில் ஹிட் ஆனதற்கு காரணம் விஜய் டிவி தான்.
அதற்கு பின்னர் இவங்க சில படங்களில் நடிச்சாங்க, பெரியளவு பெரியாத்திரையில் சாதிக்க முடியவில்லை என்றாலும் இவர்களு பெரியளவு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு கதாநாயகி திரையில் தோன்றிய சில மாதங்களிலேயே ஒரு மில்லியன் பாலோவர்கலை எல்லாம் பெறுவது தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரை ரொம்ப பெரிய விஷயம்.
ஆனால் இவங்க அதையெல்லாம் சாதாரண தூசி போல தான் ட்ரீட் பண்ணுவாங்க. மேலும் இவங்க எப்போ புகைப்படங்கள் எல்லாம் போடுவாங்க என்று ரசிகர்கள் வெறித்தனமா காத்திருப்பர். ஆனால் இவங்க அடிக்கடி போடமாட்டாங்க. ஆனால் எப்போ போடுறாங்களோ பயங்கர வைரல் ஆகும். இப்போ போட்டிருக்காங்க பாருங்க ஒரு போட்டோ.
சும்மா தெறிக்க.
லேட்டஸ்ட் போட்டோஸ்: