பசங்க வீக்நெஸ்ஸே பொண்ணுக புடவையில் பாக்குறது தான்.. அதுவும் ஷிவானி தேவதை.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
எப்ப்பவுமே ஒரு debate இருக்கும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் அடையும் ஆடைபற்றி. இப்போ கூட இஸ்லாம் மதத்தை சார்ந்த பெண் ஒருவர், ரொம்ப பெரிய influencer அவங்களையே வெச்சு செஞ்சுட்டாங்க அவங்களோட மதத்தினரே ஆனால் அவங்க அளவுக்கு யாருமே டீசெண்டா வீடியோ இதுவரை பண்ணி பார்த்ததில்லை.
ரொம்ப வருத்தமா வீடியோ கூட போட்டு பதிவு செஞ்சாங்க. அவங்களுக்கு பெரிய சப்போர்ட் இந்த காலத்து மக்களிடம் இருந்து கிடைத்தது. அதை விடுங்க எப்போவுமே பெண்கள் அணியும் ஆடை பற்றி கமெண்ட் செய்வது போகவே போகாது. அது இருந்துட்டே தான் இருக்கும் அதை எல்லாம் தாண்டி தான் இவங்க இந்த சமூகத்தில் வாழ்ந்து ஆக வேண்டும்.
இப்போது நடிகை ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். அப்படி என்ன போட்டோ என்று கேட்டால் புடவையில் போட்டோ போட்டிருக்காங்க என்று. எப்போதும் அணியும் மாடர்ன் உடைகளை விட இவங்களோட இந்த புகைப்படத்துக்கு தான் பெரிய வரவேற்பு அந்தளவு தேவதை போல இருக்காங்க.
எப்போதுமே பெண்கள் புடவை அணிந்தால் ரொம்ப ஈஸியா attention கிடைத்துவிடும். அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. பசங்களோட வீக்னெஸ் கூட பெண்களை புடவையில் பற்படுத் தான். அதனால் தான் பொங்கல், ஓணம் அப்போ எல்லாம் எப்போடா போட்டோ வரும் என்று இணையத்தில் வெறித்தனமா காத்துட்டு இருப்பாங்க.
#ShivaniNarayanan Gorgeous Look#KollywoodCinima #Temple pic.twitter.com/80KhQ4Y5rd
— Kollywood Cinima (@KollywoodCinima) October 18, 2023