தலைவன் கூட ரொமான்ஸா.. என்னமா இருக்காங்க ஷிவானி.. நை சேகர் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Shivani narayanan as bobby video viral

வடிவேலு நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் நாய் சேகர். இந்த படம் தான் வடிவேலுவின் comeback படம் அதுவும் நீண்ட நாள் கழித்து அவரை பெரியத்திரையில் பார்த்து ரசிக்கயிருக்கிறோம். என்னதான் அவர் நிரைய படங்கள் நடிக்கவில்லை என்றாலும் கொஞ்ச வருடமாக தினமும் நம் அன்றாட வாழ்க்கையில் அவர் உபயோகித்த வசனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி தான் வருகிறோம்.

தற்போது இவர் நடிக்கும் நாய் சேகர் படம் அடுத்த வாரம் ரிலீஸ் அவதால் இந்த படகின் ப்ரோமோஷன்ஸ் ஆரம்பித்துவிட்டது லைக்கா நிறுவனம். இந்த படகில் யார் கதாநாயகி என்ற பேச்சு முன்னர் இருந்தே எழுந்து வந்தது. இவங்கள வடிவேலுக்கு ஜோடி என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த படத்தில் இவங்க தான் முக்கியமான ரோல் பண்றாங்க.

இவங்களோட கதாபாத்திரம் பெயர் தான் தற்போது ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறது படக்குழு. அது தான் ட்ரெண்டிங் இணையதளத்தில். இவங்க கதாபாத்திரத்தின் பெயர் பாபி. சும்மாவே ஷிவானி செம்ம ஹாட்டா இருப்பாங்க, ஆனால் இந்த படகில் வேற மாதிரி. இவங்கள சுற்றி தான் கதையே நாடாகும் போல. அதனால் தான் முதல் கதாபாத்திரமே இவங்களுது அறிமுகம் பண்ணிருக்காங்க. இந்த படம் இவங்க திரைவாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானதா இருக்கப்போகுது.

இவ்வளவு நாள் ஒரு சைடு ரோலில் பண்ணிட்டு இருந்த இவங்க இப்போது தான் அந்த கதாநாயகி அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டிருக்காங்க. அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைந்தாள் ஹீரோயின் தான். ஒரு படம் முன்னணி ஹீரோவோடு நடித்து விட்டால் இவங்க range வேற மாதிரி மாறிவிடும்.

Video:

Related Posts

View all