என்ன இப்புடி பண்றிங்க? பாக்குற எங்களுக்கு கூச்சமா இருக்கு! மோசமான உடையில் நாயை கொஞ்சும் ஷிவானி ஹாட் வீடியோ.
தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரை வரை வந்த நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன் அழகாலும் அப்பாவியான நடிப்பாலும் ரசிகர்களை கவர்த்தார். அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவானது. சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.
அதன் பிறகு பிக்பாஸில் கலந்து கொண்ட ஷிவானிக்கு சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவர் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தனது வீட்டு சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்து அதனை கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களின் நெஞ்சை பஞ்சு பஞ்சாக ஆக்கி இருக்கிறது. “அந்த நாயா நான் இருந்தா? என்று குறும்பாக கமென்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.