இவளோ மெலிசான உடைய? நடுல வர அந்த கயிறு! உள்ளாடை மொத்தையும் வெளிப்படையாக காட்டும் ஷிவானி ஹாட் கிளிக்ஸ்!

Shivani narayanan new hot

“எம்மா… ஷாப்பாங்கு கூட இவ்வளவு கிளாமரா?” என ஷிவானியின் புகைப்படங்களை பார்த்து மயங்கும் ரசிகர்கள். சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரை வரை வந்த நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன் அழகாலும் அப்பாவியான நடிப்பாலும் ரசிகர்களை கவர்த்தார்.‌ அவருக்கென‌ ஒரு ரசிகர் வட்டம் உருவானது. சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அதன் பிறகு பிக்பாஸில் கலந்து கொண்ட ஷிவானிக்கு சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Shivani narayanan new hot

சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவர் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. தனது வீட்டு சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்து அதனை கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களின் நெஞ்சை பஞ்சு பஞ்சாக ஆக்கியது"அந்த நாயா நான் இருந்தா? என்று குறும்பாக கமென்ட் செய்து வந்தார்கள் ரசிகர்கள்.

வரவர ஷிவானியின் போட்டோஷுட்களில் கவர்ச்சி கூடிக்கொண்டே வருகிறது. தற்போது முழு உரித்த கோழியாக மாறி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கவர்ச்சியால் தாக்கி வருகிறார். அதுமட்டுமின்றி நடிகை மௌனிராயின் சாயலை பின்பற்றி வருவதாகவும் முனுமுனுக்கின்றனர்.

Shivani narayanan new hot

சமீபத்தில் ஹாலிவுட் நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு செம்ம ஹாட்டான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கதிகலங்கச் செய்திருந்தார்.‌ அதற்குள் கவர்ச்சியான உடையுடன் ஷாப்பிங் செல்லக் கிளம்பிவிட்டார். அப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Shivani narayanan new hot

Related Posts

View all