மோசமான எக்ஸ்ப்ரஸன்ஸ்! உடம்பு முழுக்க தண்ணி சொட்ட சொட்ட உள்ளாடையை Zoom செய்து ஹாட் வீடியோ எடுத்த ஷிவானி!

Shivani narayanan new hot vedio vairal

“ப்பாஆஆஆஆ ஷிவானி!! குளிர் காய்ச்சலே வந்துவிடும் போல.. என்னவோரு செக்ஸி எக்ஸ்ப்ரஸன்ஸ்.. அதுவும் இந்த மழைக்காலத்தில்” என் ஷிவானி நாராயணனின் இன்ஸ்டா பக்கத்தில் புலம்பும் ரசிகர்கள். சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரை வரை வந்த நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன் அழகாலும் அப்பாவியான நடிப்பாலும் ரசிகர்களை கவர்த்தார்.‌ அவருக்கென‌ ஒரு ரசிகர் வட்டம் உருவானது. சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Shivani narayanan new hot vedio vairal

அதன் பிறகு பிக்பாஸில் கலந்து கொண்ட ஷிவானிக்கு சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவர் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. தனது வீட்டு சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்து அதனை கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களின் நெஞ்சை பஞ்சு பஞ்சாக ஆக்கியது"அந்த நாயா நான் இருந்தா? என்று குறும்பாக கமென்ட் செய்து வந்தார்கள் ரசிகர்கள். வரவர ஷிவானியின் போட்டோஷுட்களில் கவர்ச்சி கூடிக்கொண்டே வருகிறது. தற்போது முழு உரித்த கோழியாக மாறி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கவர்ச்சியால் தாக்கி வருகிறார். அதுமட்டுமின்றி நடிகை மௌனிராயின் சாயலை பின்பற்றி வருவதாகவும் முனுமுனுக்கின்றனர். சமீபத்தில் " முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு" என்பதற்கேற்ப ஹாலிவுட் நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு செம்ம ஹாட்டான உடையில் முழு உரித்த கோழியாக செக்ஸியாக போஸ் கொடுத்தூ புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கதிகலங்கச் செய்திருந்தார்.‌ அப்புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் சுத்தலில் வருகிறது. இவ்வளவு அழகையும் திறந்து வைத்து வழவழவென வழுக்கும் உடலை வளைத்து வளைத்து அவர் கொடுக்கும் போஸ்களுக்கு ஒருமுறையல்ல பலமுறை அப்புகைப்படங்கள் சுத்தலில் வரும்.

தற்போது மழையில் நனைந்தபடி செம்ம கிக்கான செக்ஸி எக்ஸ்ப்ரஸன்ஸ்களுடன் வீடியோ ஒன்றி வெளியிட்டிருக்கிறார்.‌ அவரது ஒவ்வொரு அசைவுகளும் ஜிவ்வென சூடேற்றுகிறது இளைஞர்களை. " என்னப்பா ஆச்சு இந்தப் பொண்ணுக்கு?" என தாய்மார்கள் ஒருபுறம் கமென்ட் செய்ய மறுபுறம் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Posts

View all