புயல் வந்து ஊரே வெள்ளக்காடாக கிடக்கு! அதுல உனக்கு கவர்ச்சி ரீல்ஸ் கேக்குதா. ஷிவானி ஹாட் Vedio.

Shivani reels on flood chennai rains fans unhappy

Shivani reels on flood chennai rains fans unhappy

சின்னத்திரையில் அறிமுகமாகி சினிமா திரை வரை வந்த நடிகைகளில் ஷிவானி நாராயணன் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியலில் நடித்திருந்தார். தன் அழகாலும் அப்பாவியான நடிப்பாலும் ரசிகர்களை கவர்த்தார்.‌ அவருக்கென‌ ஒரு ரசிகர் வட்டம் உருவானது. சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.

புயல் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை! ரீல்ஸ் பதிவிட்டு வெறுப்பாகிய ஷிவானி.

Related Posts

View all